Iravu Nadagam Iraval

Iravu Nadagam Iraval Song Lyrics In English


ஆஆஅஆஅஆஅஆ குழு ஆஆஅஆஅஆஅஆ

இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி ஆஇரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி கனவு நாடகம் கலையும் வேளையில் கனவு நாடகம் கலையும் வேளையில் மனதில் பாரமடிஈ

இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடிஆஅ

இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி



கரையினை தேடி அலை வரும்போது கரையதை அணைப்பதில் தவறேது


மலரினை தேடி மனம் வரும்போது மலரிடம் தவறுகள் கிடையாது

உறவில் கலந்த குடும்பம் கசந்து பிரிவில் வாடும் மனிதனின் உறவில் கலந்த குடும்பம் கசந்து பிரிவில் வாடும் மனிதனின் மருந்து மருந்து இருவர் : இதுவும் தேவையடி

இருவர் : இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி கனவு நாடகம் கலையும் வேளையில் கனவு நாடகம் கலையும் வேளையில் மனதில் பார்ரமடிஈ

இருவர் : இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடிஆஆ இரவு நாடகம் இரவல் பூ முகம் நடத்தும் நேரமடி