Iravukkum Pagalukkum

Iravukkum Pagalukkum Song Lyrics In English


இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை

இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை

ம்ம்ம்இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை

பாதி கண்ணை மூடி திறந்து
பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி
ரசிப்பதில் இன்பம்ஹஆ

பாதி கண்ணை மூடி திறந்து
பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி
ரசிப்பதில் இன்பம்

பாதி பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்

இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
திருமண மாலை

உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்

இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை

ஆஅஆஇருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை

ஆடை இதுவென நிலவினை எடுத்து
ஆனந்த மயக்கம்


அம்மா குளிரென ஒன்றினை ஒன்று
அணைப்பது பழக்கம்

ஆஆடை இதுவென நிலவினை எடுத்து
ஆனந்த மயக்கம்

அம்மா குளிரென ஒன்றினை ஒன்று
அணைப்பது பழக்கம்

காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
தவிப்பதென்பது கவிதையின் விளக்கம்

கவிஞர் சொன்னது கொஞ்சம்
இனிமேல் காணப்போவது மஞ்சம்

ஆஆ

கவிஞர் சொன்னது கொஞ்சம்
இனிமேல் காணப்போவது மஞ்சம்

இருவர் : இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை

இருவர் : லால லாலலா லாலா லாலா
லால லாலலா லாலா
லால லாலலா லாலா லாலா
லால லாலலா லாலா