Iru Manasum Oru Manasa

Iru Manasum Oru Manasa Song Lyrics In English


பாக்கு வெத்திலை மாத்தியாச்சு ஆமாபரிசமும் போட்டாச்சு பந்தக்காலு நட்டாச்சு நம்ம பந்து ஜனம் வந்தாச்சு

இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது

இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது

இனி இங்குமங்கும் மிரண்டு மிரண்டு பாக்கவும் வேணாம் எந்த சகதியும் ஜாடையாலே பேசவும் வேணாம்

இனி இங்குமங்கும் மிரண்டு மிரண்டு பாக்கவும் வேணாம் எந்த சகதியும் ஜாடையாலே பேசவும் வேணாம்

ரகசியமா தனிமையிலே சந்திக்க வேணாம் ரகசியமா தனிமையிலே சந்திக்க வேணாம் நாலு பேரும் காணவே நாமும் ஒண்ணா வாழலாம் நாலு பேரும் காணவே நாமும் ஒண்ணா வாழலாம்

இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது


சந்தனப் பொட்டு எனக்கு நீ ஜவ்வாது பொட்டு உனக்கு நான் சந்தனப் பொட்டு எனக்கு நீ ஜவ்வாது பொட்டு உனக்கு நான் சந்தனப் பொட்டு எனக்கு நீ ஜவ்வாது பொட்டு உனக்கு நான்

சந்தனப் பொட்டுக்கும் ஜவ்வாது பொட்டுக்கும் பஞ்சமில்லே இனி நமக்குத்தான் சந்தனப் பொட்டுக்கும் ஜவ்வாது பொட்டுக்கும் பஞ்சமில்லே இனி நமக்குத்தான் பஞ்சமில்லே இனி நமக்குத்தான்

இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது

செந்தாழம்பூ எனக்கு நீ செந்தாழம்பூ எனக்கு நீ சேலத்து மாம்பழம் உனக்கு நான் செந்தாழம்பூ எனக்கு நீ சேலத்து மாம்பழம் உனக்கு நான்

செந்தாழம்பூவும் சேலத்து பழமும் சொந்தமாகும் இனி நமக்குத்தான் செந்தாழம்பூவும் சேலத்து பழமும் சொந்தமாகும் இனி நமக்குத்தான்

இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது