Irubadhu Vayasu |
---|
இருபது வயசுகள்
ஆர்வக்கோளாறு
ஆசைப்படாதவன்
பார்வைகோளறு
இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளறு
நான் இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளறு
மூக்குத்தி பாரம் கூட
தாளா உடம்பு
முகத்தில் எனக்கிங்கே
மழையும் துரும்பு
பூவொன்று மோதினால்
புண்ணாகும் மனது
போகத்தில் பாய்கின்ற
புலியும் எறும்பு
ஆஆஹா ஆஹா ஆஹா
ஆஹாஆஆஹா ஆஹா
இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளறு
நெஞ்சிலே ஒரு மாதிரி
ஐயோ பண்ணுதே உன்னைக்கண்டதும்
போஸா
ஒளிவும் சிறு மறைவும்
இங்கு இல்லவே இல்லை என்னிடம்
போ போஸா
மிக மிக கொடியது எது
இளமையில் தனித்திருப்பது
வெட்கங்கள் வேண்டாம்
ஒட்டிக் கொள்ளடா
மிருகத்தின் வெறியுடன் தொடு
உடலெங்கும் பதியட்டும் வடு
ஆண்மைக்கு அசுரன்
பெண் நான் அல்லடா
நெஞ்சிலே ஒரு மாதிரி
ஐயோ பண்ணுதே
உன்னைக்கண்டதும்
ஒளிவோ மறைவோ
இங்கு இல்லவே இல்லை
என்னிடம்
கையால் கட்டிகொள்ளடா
முழுசாய் தொட்டு கொள்ளடா
என் மார்போடு சாய்ந்து நீ தூங்கலாம்
இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளறு
இளமை ஒரு நூலகம்
அதில் நானே புது புத்தகம்
நீதான் நல்ல வாசகன்
வந்து கற்றிடு என்னை மொத்தமும்
திடிக்கிட செய்யுது உடல்
திமிங்கலம் நான் நீ கடல்
எப்போது உந்தன் எல்லை காண்பது
உடைகளில் ஒரு வித சுமை
உடனடியாய் வந்து குறை
உன் தேகம் ஆடை ஆனால் நல்லது
இளமை ஒரு நூலகம்
அதில் நானே புது புத்தகம்
நீதான் நல்ல வாசகன்
வந்து கற்றிடு என்னை மொத்தமும்
மர்ம நாவல் நானடா
புரட்டி படித்து பாரடா
பக்கங்கள் எல்லாம்
தனி தனி சுவை தானடா
இருபது வயசு
ஆர்வக்கோளாறு
என்னை ஆசைப்படாதவன்
பார்வைகோளறு
மூக்குத்தி பாரம் கூட
தாளா உடம்பு
முகத்தில் எனக்கிங்கே
மழையும் துரும்பு
பூவொன்று மோதினால்
புண்ணாகும் மனது
போகத்தில் பாய்கின்ற
புலியும் எறும்பு