Isaiyale Naan Vasamaginen

Isaiyale Naan Vasamaginen Song Lyrics In English


ம்ஹும் ம் ம் ம்ஹும் ம் ம்
ம்ஹும் ம்ஹும் ம் ம்
ம்ஹும் ம்ஹும் ம் ம்

ஹையோ அப்படியில்ல இசையாலே நான்

இசையாலே நான்
வசமாகினேன்
வசமாகினேன்

இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசை தனில் மூழ்கினேன்
இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசை தனில் மூழ்கினேன்
அசையாத மலை கூட அசந்தாடுமே
அகிலமே இசையாலே வசமாகுமே


இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசைதனில் மூழ்கினேன்
அசையாத மலை கூட அசைந்தாடுமே
அகிலமே இசையாலே வசமாகுமே

இருவர் : இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசைதனில் மூழ்கினேன்