Ithayam Pesinal

Ithayam Pesinal Song Lyrics In English


இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

ஒரு நாள் வானிலே வெண்ணிலா வந்தது ஒரு நாள் வானிலே வெண்ணிலா வந்தது உன்னைத்தான் எண்ணினேன் என்னவோ பேசினேன் உன்னைத்தான் எண்ணினேன் என்னவோ பேசினேன் இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

நாடக மேடையைப்போலே இந்தப் பெண்ணின் கனவுகள் நாடக மேடையைப்போலே இந்தப் பெண்ணின் கனவுகள் நாளெல்லாம் யோசனை நாடினேன் தலைவனை நாளெல்லாம் யோசனை நாடினேன் தலைவனை ஆசைகளின் பின்னலிலே அழகின் சோதனை இரவின் வேதனை முடிந்தது சிந்தனை இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ


தாமரை பஞ்சணை மேலே அன்பு சங்கம் கூட்டுவோமே தாமரை பஞ்சணை மேலே அன்பு சங்கம் கூட்டுவோமே நாயகன் அருகிலே நாயகி மடியிலே தேடிவரும் தென்றலிலே காதல் உறவிலே இருந்தால் உன்னுடன் இல்லையாலே நானில்லை இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ