Itho Intha Nenjodu

Itho Intha Nenjodu Song Lyrics In English


தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனா

இதோ இந்த நெஞ்சோடு
ஒரே வீடுதான்
ஒரே வீடு உள்ளதெல்லாம்
நீ வாழத்தான்
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்

இதோ இந்த நெஞ்சோடு
ஒரே வீடுதான்
ஒரே வீடு உள்ளதெல்லாம்
நீ வாழத்தான்
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்

உயிரை பிரித்து இரு பாதி செய்தேன்
உனக்கு அதிலே சரி பாதி தந்தேன்
உனது உயிரில் சரி பாதி கொண்டேன்
எனது உயிரில் முழுமையும் தந்தேன்

ஒவ்வொன்றும் முடியும் என்று
விஞ்ஞானம் சொல்லும்
நம் காதல் முடியாதென்று
எஞ்ஞானம் சொல்லும்

காலங்கள் வாழும் காலமேஏ
நம் காதல் எல்லை வாழுமே
என் கைகள் உன்னில் நீளுமேஏ
இமைக்காமல் உன்னை ஆளுமேஏ

கமப கமநி ஸரி ரிரிரிரி
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா

கமப கமநி ஸரி ரிரிரிரி
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா


பஸநி ரிரிரி
ஸரிஸ ககக
இருவர் : ஸரிஸ ஸாநிதப
மபகம ரிகஸரி மபகம ரிகஸரி
கமநித பநி கரிஸா



இதயம் திறந்து பூந்தோட்டம் செய்தாய்
இனிமேல் எனக்கு என்னென்ன செய்வாய்
நிலவை பறித்து உன் கூந்தல் முடிப்பேன்
விண்மீன் பறித்து மணியாரம் தொடுப்பேன்

வேறேதும் வேண்டாம் வேண்டாம்
உன் மார்பு போதும்
உயிர் போகும் காலம் கூட
ஒரு பார்வை போதும்

உன் சொல்லில் வேதம் கேட்கிறேன்
உன் கண்ணில் என்னை பார்க்கிறேன்
உன்னோடு என்னை சேர்க்கிறேன்
உன் மார்பில் கன்னம் தேய்க்கிறேன்

இதோ இந்த நெஞ்சோடு
ஒரே வீடுதான்
ஒரே வீடு உள்ளதெல்லாம்
நீ வாழத்தான்
உயிர்த்தீயில் தீபம் ஏற்றினேன்
இருவர் : என்னைக் கொன்று
எண்ணெய் ஊற்றினேன்

தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனன
தும் தானனன தும் தானனா