Ithu Vazhvukkum |
---|
இது வாழ்வுக்கும்
சாவுக்கும் நடக்குற ஒரு
சண்ட இங்கே கண்ணிமைக்கும்
நேரத்துல துண்டாகும் தல
கத்தி ரத்தம்
சிந்தும் நேரம் மவனே
உன்ன புடிச்சு கைய கால
அடிச்சு உடைச்சு மூஞ்ச
கிழிச்சு ரெண்டா பிச்சி
இது உயிருக்கும்
நிழலுக்கும் நடுவுல ஒரு
சின்ன கத
யூ கேன்னாட்
டச் மீ ஐ எம் நம்பர்
ஒன் ஐ எம் நம்பர்
ஒன் கான்ஸ்டர்
இன் ஓன்
யூ கேன்னாட்
ரீச் மீ ஐ எம் டாப் ஆப்
த கேம் ஐ எம் டாப் ஆப்
த கேம் டாப் ஆப் த கேம்
லுக் ஹியர்
லுக் ஹியர்
யூ நெவர் பீன் நெவர்
சீன் எனிதிங் லைக் மீ
நெவர் பீன் எனிவோ்
லைக் திஸ்
டேய் எங்கிருந்து
வந்தடா நீ ஆனா போகும்
போது எட்டு காலு
படைத்தான் டி
இந்த காட்டுக்குள்ள
சிக்கிட்டியே சங்கு தான்டி
இந்த பண்டிகையில்
பொங்குறது ரத்தம் தான்டா
ரோட்டு ஓரம்
பிச்சை போட்டு சோறு
போடுற நாய்டா நீ எங்க
பவ் பவ் சொல்லு பவ் பவ்
வாடா மோதி பாரு
உனக்கும் எனக்கும்
என்ன பகை மச்சான் ஆனா
உன்னோட தலையில
பணம் வச்சா
அடிப்பேன்
உன்ன மிதிப்பேன்
உன்ன எலும்பில்
கோட்டை கட்டி
நான் நிப்பேன்டா
நிப்பேன்டா
பிளட் ஆன்
யுவர் ஃபேஸ் பிரதா்
போடா தூக்கி
எறி சும்மா புரட்டி அடி
அந்த எழும்ப முறி
அவன் கதைய முடி
நீ அட்றா
உன்ன கேட்க யாரு
நீ தாறுமாறு உன்
ஆட்டம் கூறு
உன் எதிரி
தூக்கிடு அவன
எகுறி குறிச்சிடு
இது உன் தொகுதி
எரியுற
நெருப்புல பொங்குற
வெறிதான் டா பண்டிகை
யூ நெவர்
பீன் நெவர் சீன்
எனிதிங் லைக் மீ
நெவர் பீன் எனிவோ்
லைக் திஸ்