It’s Easy To Fool You

It’s Easy To Fool You Song Lyrics In English


Its easy to fool you
To twist and turn you
Catch me if you can
Come try oh my man

Its easy to fool you
To twist and turn you
Catch me if you can
Come try oh my man

கண்ணடித்த காட்சி கண்டு
காலடிக்குள் வீழ்ந்த பேர்கள் கோடி
நீல விண்ணடித்த மின்னலென்று
வட்டமிட்டு வந்ததிங்கு பாடி

கண்ணடித்த காட்சி கண்டு
காலடிக்குள் வீழ்ந்த பேர்கள் கோடி
நீல விண்ணடித்த மின்னலென்று
வட்டமிட்டு வந்ததிங்கு பாடி

Join me lets go
Gay gay gay gay
ஹம் தும் ப்யார் கரேங்கே
Join me lets go
Gay gay gay gay
ஹம் தும் ப்யார் கரேங்கே
Oh Its easy to fool you

Haei me
Not so easy to to fool
I am nobody’s tool
Not so easy to to fool
I am nobody’s tool
What i feel i always do
Come yours without adoo haa

Its easy to fool you
To twist and turn you
Catch me if you can
Come try oh my women

கள் மயக்கம் பெண் மயக்கம்
என்னவென்று கண்டதில்லை நான்தான்
என்னை ஏய்ப்பதற்க்கும் சாய்ப்பதற்கும்
யார் நினைத்தும் ஆவதில்லை வீண்தான் ஹஹா


கள் மயக்கம் பெண் மயக்கம்
என்னவென்று கண்டதில்லை நான்தான்
என்னை ஏய்ப்பதற்க்கும் சாய்ப்பதற்கும்
யார் நினைத்தும் ஆவதில்லை வீண்தான் ஹஹா

Join me lets go
Gay gay gay gay
ஹம் தும் ப்யார் கரேங்கே
Join me lets go
Gay gay gay gay
ஹம் தும் ப்யார் கரேங்கே

Oh yaa
Thats the name of game
Just to tease and trick hahaa
Les see who wins the fame
Come get me pretty quick

Its easy to fool you
No its wrong
To twist and turn you
Catch me if you can
Come try oh my mann

அந்தரங்கம் என்னவென்று
கண்டுக்கொள்ள வந்தவன் நான்தான் இன்று
ஏதோ மந்திரங்கள் தந்திரங்கள்
சுந்தரப் பெண் உன்னிடத்தில் உண்டு

அந்தரங்கம் என்னவென்று
கண்டுக்கொள்ள வந்தவன் நான்தான் இன்று
ஏதோ மந்திரங்கள் தந்திரங்கள்
சுந்தரப் பெண் உன்னிடத்தில் உண்டு

Join me lets go
Gay gay gay gay
ஹம் தும் ப்யார் கரேங்கே
Join me lets go
Gay gay gay gay
ஹம் தும் ப்யார் கரேங்கே