Iva Machchamulla |
---|
இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி
ஆ ஹா ஹா
இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி
இவ வாயாடி
இல்ல பேயாடி
இந்த ஒய்யாரி வியாபாரி
இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி
நீ வெளஞ்சிருக்க
எவனெவனோ கதிரறுக்க
ஹே ஹே
நீ கனிஞ்சிருக்க
வெதைக்கு விட்ட சொரகுடுக்க
வா வரம் கொடுக்க
வந்து விட்டோம் நரம்பெடுக்க
உன் வீட்டு
வர்ணங்கள்
எளியோரின்
ரத்தங்கள்
சிங்கங்கள்
வைக்காதோ
சங்கங்கள்
புரிஞ்சுக்கோ
இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி
இவ வாயாடி
இல்ல பேயாடி
இந்த ஒய்யாரி வியாபாரி
இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி
ஹேய்
நீ நரி மகளோ
மலை முழுங்கும் பரம்பரையோ ஹே ஹே
ஏன் சுதந்திரமோ
உனக்கு மட்டும் நிரந்தரமோ
யார் எளச்சவனோ
அவன் விழியில் விரல் விடுவே
உன் ஜம்பம்
சாயாது
தர்மங்கள்
சாகாது
எப்போதும்
நியாயங்கள்
தூங்காது
புரிஞ்சுக்கோ
மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி
இவ வாயாடி
ஹே இல்ல பேயாடி
ஹே ஹே இந்த ஒய்யாரி வியாபாரி
இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி
இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி
ஹேய்