Jackket Vaali Billa

Jackket Vaali Billa Song Lyrics In English


லல்லாலல்லாலல்லல்லா ஓஹோஹோ ஜாக்கட் வாலி பில்லா லாடம் போன லக்காடி லயனைப் பாரு அக்காடி ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோஹோ

லவ்வு லவ்வு லவ்வானதே ரப்பர் போலே துள்ளாதே ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோஹோ

ஆடு மேய்க்கிற பங்காரு ஆட்டம் போடுறான் மன்னாரு ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோஹோ


தந்த சீப்புக் கண்ணாடி தளுக்குப் பண்ணாது பின்னாடி ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா லல்லாலல்லாலல்லல்லா ஓஹோஹோ