Jalilo Jimkana

Jalilo Jimkana Song Lyrics In English


ஓஓஓஓஓஓஓஓஓ

ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா ஹேய் ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா ஆடுதோ ரௌண்டானா அசந்துட்டா டகக்கானா ஆடுதோ ரௌண்டானா அசந்துட்டா டகக்கானா

ஹேய்ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா

சாயுமாசாயுமாசாயுமா சாயாதம்மா ஜம்பம் இங்கே சாயாது சாயாது

ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா ஓஓஓஓஓஓஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓஓ நாதர்சிங் தில்லானா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா நாதர்சிங் தில்லானா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா


ஓஓஓஓஓஓஓஓஓ

வாழ்விலும் தாழ்விலும் காணுவோமே ஆனந்தமே வானவில்லாய் மறைந்தாலும்

ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா

ஓஓஓஓஓஓஓஓஓ