Jam Jam Jam Uravile

Jam Jam Jam Uravile Song Lyrics In English


பாடலாசிரியர் : கலைஞானம்

லால லல்லல் லா லால லல்லல் லா லால லல்லல் லா லால லல்லல் லா டிங்கிலாரா டிங்கிலாரா ஜூஜூஜூஜூ டிங்கிலாரா டிங்கிலாரா ஜூஜூஜூஜூ

ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே ஹேய் ஜம் ஜம் ஜம் உறவிலே ஹேஹ் ஹே நெஞ்சம்தான் மலருதே நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம் ஹே ஹேஹே ஹேஹே ஹே ஹேய்

ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்ஓஓஓ



செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான் செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான் செய்வது அறியாமல் வந்து மயங்குது எண்ணம்தான்

ஆனந்த ராகம் ஹேய் அதிலொரு மோகம் ஹ்ஹா ஏனிந்த தாகம் இளமையின் வேகம்

ஆனந்த ராகம் அதிலொரு மோகம் ஏனிந்த தாகம் இளமையின் வேகம்


ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்ஓஓஓ



அழகிய ரதமேதான் இவள் அதிசய கலையேதான் பழகும் பருவம்தான் கண் பார்வையில் சொர்க்கம்தான்

சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள் நாடி நரம்புகள் நடனமாடுது சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள் நாடி நரம்புகள் நடனமாடுது

ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம் ஹே ஹேஹே ஹேஹே ஹே ஹேய்

லா லா லா லால லா லா லா லா லால லா லா லா லா லால லா