Janani O Janani

Janani O Janani Song Lyrics In English


பாடகி : ஜிக்கி

ஜனனி ஓ ஜனனி ஜனனி ஓ ஜனனி ஓஓஓஓஜனனி கல்யாணி ஜனனி ஓ ஜனனி மங்கள தாரிணி மகேசன் ராணி மகேசன் ராணி ஓஓஓ ஜனனி ஓ ஜனனி

நம்பினேன் உன்னையே நானே உன் தாசி நானே நம்பினேன் உன்னையே நானே பவானி என் மனோஹரனை கொடுத்தனையே

கோரி பக்தியாய் தொழுதிடுவோர்க்கு கோடிப் பொன் அருளும் தாயே கோரி பக்தியாய் தொழுதிடுவோர்க்கு கோடிப் பொன் அருளும் தாயேஓஓஒ ஜனனி ஓஓ ஜனனி


காப்பாற்று என்னை ஈன்ற அன்னையாய் கருணை மேவிய சரோஜ அன்னையே புண்யமுடனே பிரதி ப்ரோஷனை செய்யவே குங்கும தாரிணி ராஜீவ வதனி ஓஓஒ

ஜனனி ஓஒ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி ஓஓ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி