Jathimullai Thoongavilla

Jathimullai Thoongavilla Song Lyrics In English

பாடலாசிரியர்  : டி ராஜேந்தர்

ஜாதி முல்லை தூங்கவில்ல பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா இந்தக் கதை எங்கே போகும் சொல்லு அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு ஹே தங்கமே தங்காலே என் டிங்கிரி டிங்காலே ஹே தங்கமே தங்காலே என் டிங்கிரி டிங்காலே

ஜாதி முல்லை தூங்கவில்ல பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா இந்தக் கதை எங்கே போகும் சொல்லு அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு

ஏரிக்கரை பக்கத்திலே ஜோடி சேர நிக்கையிலே பக்கம் வந்த பிறகு அடி வெட்கம் என்ன மாது ஏரிக்கரை பக்கத்திலே ஜோடி சேர நிக்கையிலே பக்கம் வந்த பிறகு அடி வெட்கம் என்ன மாது

ஹே ஹே ஹே கையோடு கை சேர்க்கும் நேரமிது கண்ணாலே கதை பேசும் காலமிது இளமையின் அரங்கேற்றம் அதில் இளசுகள் தடுமாற்றம் இளமையின் அரங்கேற்றம் அதில் இளசுகள் தடுமாற்றம்

ஜாதி முல்லை தூங்கவில்ல பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா இந்தக் கதை எங்கே போகும் சொல்லு அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு

குளிர் அடிக்கும் நேரத்துல சூடேற்றும் நெருப்புல விறகும் எரிஞ்சுப் போச்சு அதில் விரகம் தணிஞ்சு போச்சு

ஹே ஹே புதுப்பாடல் பாடத்தான் அழைச்சான் காள தாளம் போல் ஆகத்தான் கொடுத்தாள் சேல பல்லவியை எழுதிப்புட்டான் அவன் பௌர்ணமியை தழுவிப்புட்டான் ஆஆ பல்லவியை எழுதிப்புட்டான் அவன் பௌர்ணமியை தழுவிப்புட்டான்