Jayalakshmi

Jayalakshmi Song Lyrics In English


இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

ஜெயலக்ஷ்மி
ஜெயலக்ஷ்மி
ஜெயலக்ஷ்மி
ஜெயலக்ஷ்மி

நீ யார் தெரியுமா
நான் சொன்னால் புரியுமோ
உன்னை கொலை செய்த
கொலை காரி அவளை
ஞாபகம் இருக்குதா

காலம் கடந்துமே
உன் காயம் ஆறுமா
ஏமாற்ற பட்டு வலியோடு செத்த
துரோகம் மறக்குமா

பூர்வ ஜென்மத்தில்
உன்னை ஜெயலக்ஷ்மி தான் கொன்றாள்
இந்த ஜென்மத்தில்
நாம் அவளை கொல்லலாம் வா

நீ கொன்ற பின்னால் செத்து போகும்
அவள் போக வேண்டும் நரகம்
அவள் பாசம் நேசம் எல்லாம் வேசம்
வா அவளை கொல்லலாம் வா

ஜெயலக்ஷ்மி


கொல்லு கொல்லு கொல்லு
கொல்லு கொல்லு கொல்லு
கொல்லு கொல்லு கொல்லு
கொல்லு கொல்லு கொல்லு கொல்லு
கொல்லு

உன்னை வாட்டி வதைத்த அவளின்
மூச்சு கயிறை அறுத்துவிடு
தீயை மூட்டி வறுத்து வாட்டி
அவளின் கதையை முடித்து விடு

நேற்று வரை அவள் வாழ்ந்த வாழ்வில்
உனக்கும் உண்மையாய் இருந்ததில்லை
நம்ப வைத்து கழுத்தை அறுத்த
அவளின் உயிரை குடித்து விடு

அழகாய் இருப்பாள்
நீ மயங்க வேண்டாம்
அவளை கொல்ல
நீ தயங்க வேண்டாம்
கொன்று விடு நீ
கொன்று விடு நீ
கொன்று விடு அவளை கொன்றுவிடு

ஜெயலக்ஷ்மி