Jeeraga Biriyani

Jeeraga Biriyani Song Lyrics In English

என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி

உன் அழகான கண்ணுக்குள்ள ஆழத்தில் தள்ளிவிட்ட வேணான்னு பார்வையால சொல்லிவிடாதே

ட்யூனா ஒரு ராகம் வருதே மூனா உன் ஃபேஸு தெரிதே தானா என் மனசும் அட வானத்தில் பறக்குதே

அல்வா என உன்னத் தொழுவேன் தானா நான் மண்ணில் விழுவேன் கிளியே என் காலும் உன் பாதையை ரசிக்குதே

என் இமையே பெருஞ்சுமையே என்ன கவனி ஒரு கணமே நீ திரும்பாம போனாலும் திரும்பவும் வருவேன்

என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி

வெயிலாக உன்னில் விழுவேன் ரயிலாக உன்னை தொடர்வேன் நொடிநேர அசைவும் அடி நெஞ்சில பதியுதே

நீரா நீ என்ன நெனைக்க ஜோரா எனை சுண்டி இழுக்க குளிர்கால மடி நீ உயிர் வாழும் விதியே நீ

துளியே உயிர் துளியே உயிர் போகும் உந்தன் வழியே நீயே என் இறையே எந்தன் இரண்டாம் பிறையே

என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி

உன் அழகான கண்ணுக்குள்ள ஆழத்தில் தள்ளிவிட்ட வேணான்னு பார்வையால சொல்லிவிடாதே

என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன் டி

நான் பாதம் வைப்பேன் டி நான் பாதம் வைப்பேன் டி நான் பாதம் வைப்பேன் டி நான் பாதம் வைப்பேன் டி