Jigidi Killaadi |
---|
எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா
டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா
தூண்டில் போட்டு பாரு
புலியா இருப்பா
வலை விரிச்சன எலியா கடிப்பா
பொரி வெச்சதுமே கிளியா பறப்பா
ஜிகிடி கில்லாடி
பக்கத்துல வந்தா
ஒலிக்கும் மெலோடி
மச்சம் மட்டும் இல்ல
அக்மார்க் ரவுடி
நமளுக்கே டஃப்
குடுக்கும் திருடி
அதப்பு அம்மாடி
ஜில்லு விடும்
ஜிகிடி கில்லாடி
ஜின்னு கண்ணு
ஜிகிடி கில்லாடி
உள்ள வர
ஜிகிடி கில்லாடி
என்ன பண்ண
ஜிகிடி கில்லாடி
எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா
டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா
ஏமாத்துற ஹெட் ஆபீஸ்சு
ஒன்னோடதா கேடிடி
ஹெட் வெயிட்ல எட்டு கிலோ
போயாச்சுடி கூடி
இன்ஸ்டாவுக்கே நீ இல்லைனா
வியாபாரம் இல்லைடி
இன்ஸ்டால்மென்டில் உன் துட்டு எல்லாம்
கரியாக்குறேன் வாடி
பொம்ம புள்ள இப்போ இவதான்
அனபெல்
வாயவுட்டா நம்ம நிலைமை
திருகல்
சின்ன அரக்கின்னு ஊருல
தகவல்
ஜிகிடி கில்லாடி
பக்கத்துல வந்தா
ஒலிக்கும் மெலோடி
மச்சம் மட்டும் இல்ல
அக்மார்க் ரவுடி
நமளுக்கே டஃப்
குடுக்கும் திருடி
அதப்பு அம்மாடி
ஜில்லு விடும்
ஜிகிடி கில்லாடி
ஜின்னு கண்ணு
ஜிகிடி கில்லாடி
உள்ள வர
ஜிகிடி கில்லாடி
என்ன பண்ண
ஜிகிடி கில்லாடி
எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா
டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா