Jil Jil Jil Rani |
---|
ஜில் ஜில் ஜில் ராணி
புல் புல் புல் ராணி
வானம்பாடி போலே
நான் கானம் பாடுவேன்
இன்ப கானம் பாடுவேன் ஹோய்
ஜில் ஜில் ஜில் ராணி
புல் புல் புல் ராணி
வானம்பாடி போலே
நான் கானம் பாடுவேன்
இன்ப கானம் பாடுவேன்
வண்ணக் கலாபமெனும்
பெண்ணாளும் நானே
பெண்ணைக் கண்டால் ரசிக்கும்
கண்ணாக நானே
கண்ணைப் பறிக்கும் மின்னல்
கலையாகினேனேஹாஹோ
ஜில் ஜில் ஜில் ராணி
புல் புல் புல் ராணி
வானம்பாடி போலே
நான் கானம் பாடுவேன்
இன்ப கானம் பாடுவேன்
தென்றல் நிலாவில் கொஞ்சும்
மலராகி நானே
தேன் மலர் மேல் தவழும்
மதுவாகி நானே
சிந்தும் மதுவில்
கொஞ்சும் வண்டாகினேனேஹாஹோ
ஜில் ஜில் ஜில் ராணி
புல் புல் புல் ராணி
வானம்பாடி போலே
நான் கானம் பாடுவேன்
இன்ப கானம் பாடுவேன் ஹோய்
ஜில் ஜில் ஜில் ராணி
புல் புல் புல் ராணி
வானம்பாடி போலே
நான் கானம் பாடுவேன்
இன்ப கானம் பாடுவேன்