Jil Malish Boot Polish

Jil Malish Boot Polish Song Lyrics In English


ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்
ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்
நான் போடட்டா சிங்கார
கை வண்ணம் காட்டட்டா
சாரு பாடி ஆயில் போட்டு நாளாச்சு

ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்

உடம்பு கனமா இருக்கு
இது ஒரு படி எண்ணையை இழுக்கும்
தலையிலே எதுவும் இல்லை
நல்லா தட்டுறேன் தடவுறேன் மெல்ல
மேலேயும் பாதி இல்லை
கீழேயும் பாதி இல்லை

காலாற போட்டீங்களே
நல்லா கல் மேலே நடந்தீங்களே
காசு அள்ளி போட்டீங்களா
பாடி கண்ட்ரோல் பண்ண மாட்டீங்களா

ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்
ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்

எலும்பும் நரம்பும் இருக்கு
சதை எங்கே தொட்டா கிடைக்கும்
இதுவும் ஒருவகை படைப்பு
அட இறைவா நீதான் பொறுப்பு

பொண்ணுன்னா ஆசைங்களா
இது புதுசான மீசைங்களா
கண்ணாலே பேசுங்களேன் நானும்
கையாலே காட்டுகிறேன்
ஆச வச்சேன் உன் மேலே
நான் கொஞ்சம் காச வைங்க
கை மேலேதான்


ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்
ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்

கல்யாண மாப்பிள்ளையா
நீங்க கைதாக போறீங்களா
காதலிச்சு கல்யாணமா கொஞ்சம்
கடைசியா சிரியுங்களேன்
பூமி எங்கும் கோமாளிங்க
எல்லாம் பொண்ணைக் கண்டா ஏமாளிங்க

இருவர் : அப்பாவி நீ நல்லா மாட்டிக்கிட்டே
ஆயிரம் விலங்குகள் பூட்டிக்கிட்டே
அப்பாவி நீ நல்லா மாட்டிக்கிட்டே
மாட்டிக்கிட்டேமாட்டிக்கிட்டே

ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்
ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்
நான் போடட்டா சிங்கார
கை வண்ணம் காட்டட்டா

இருவர் : லால்லா லால்லா
லால் லல்லா