Jilu Jilu Jilu |
---|
ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென
மனம் குளிருதடி
நீ தோளுமேல சாயும்போது
மழை அடிக்குதடி
ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென
மனம் குளிருதடி
நீ தோளுமேல சாயும்போது
மழை அடிக்குதடி
சல சல சல சல சலவென
சாரல் அடிக்குதடி
ஒரு குழந்தையாக மாறி போக
ஆசை பிறக்குதடி
ஒனக்காக நானும்
இனி எனக்காக நீயும்
தினம் பாடிடலாம் பாடிடலாம்
அழகிய தாலாட்டு
ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென
மனம் குளிருதடி
நீ தோளுமேல சாயும்போது
மழை அடிக்குதடி
வேணும் வேணும் தினமும் வேணும்
நெஞ்சுமேல சாய வேணும்
உன் இதய துடிப்பு கேட்டு சோகமா
நான் தூங்க வேணும்
தில்லேலே தில்லேலே தில்லேலே தில்லேலே
தில்லேலே தில்லேலே
வேணும் வேணும் எனக்கும் வேணும்
உன்ன மார்பில் தாங்க வேணும்
தலைய கொதி உஹி மோந்து
என் மனசு குளிர வேணும்
என் உள்ளம் தித்திக்க
நீ பக்கத்தில் வர வேணுமே
கண்ணுல ஒத்திக்க
உன் உள்ளத்த தர வேணுமே
நானும்தான் வாழவே
என்றும் எனக்கென நீ வேணுமே
ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென ஹோய்
ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென
மனம் குளிருதடி
நீ தோளுமேல சாயும்போது
மழை அடிக்குதடி
சாஞ்சாடம்மா சாஞ்சாடம்மா
தோளு மேல சாஞ்சாடம்மா
சந்தோசம்மா சாஞ்சாடம்மா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹாய் ஹிஹி ஹாய்ஹிஹி
மரத்த பாரு மரத்த பாரு
மரத்தின் கிளையில் கூட்ட பாரு
கூட்டில் ரெண்டு குருவி பாரு
குருவி வடிவில் நம்மை பாரு
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரோ ஆராரோ
நிலத்த பாரு நிலத்த பாரு
நிலத்தின் மடியில் புள்ள பாரு
புல்லின் தலையில் பணிய பாரு
பணியில் நம்ம மனசு பாரு
முன் ஜென்ம வாழ்க்கையே
என் எண்ணத்தில் வந்து நிக்குதம்மா
உன்னோடு வாழ்ந்தானே
அந்த காட்சியும் கண்ணில சொக்குதம்மா
சோகமா சோகமா
உன்ன கட்டிக்கிட்டு அழட்டுமா
ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென
மனம் குளிருதடி
நீ தோளுமேல சாயும்போது
மழை அடிக்குதடி
சல சல சல சல சலவென
சாரல் அடிக்குதடி
ஒரு குழந்தையாக மாறி போக
ஆசை பிறக்குதடி
ஒனக்காக நானும்
இனி எனக்காக நீயும்
தினம் பாடிடலாம் பாடிடலாம்
அழகிய தாலாட்டு
ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென
மனம் குளிருதடி
நீ தோளுமேல சாயும்போது
மழை அடிக்குதடி
சல சல சல சல சலவென
சாரல் அடிக்குதடி
ஒரு குழந்தையாக மாறி போக
ஆசை பிறக்குதடி