Jilujilu Jilujilu Jilujilu

Jilujilu Jilujilu Jilujilu Song Lyrics In English


ஹேய் ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு சின்னப் பொண்ணுங்க சிங்கார வண்ணக் கண்ணுங்க

ஹேய் ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு சின்னப் பொண்ணுங்க சிங்கார வண்ணக் கண்ணுங்க

மொழ நீளம் ஜடையாடும் அழகுச் சிற்பம்தான் நான்தான் அல்லி புஷ்பம்தான் மொழ நீளம் ஜடையாடும் அழகுச் சிற்பம்தான் நான்தான் அல்லி புஷ்பம்தான்

வா மாமா வயசுப் பொண்ணு ஆட்டம் பாக்கத்தான் தில்லானா பாட்டக் கேட்கத்தான் சந்தோஷம்உண்டாகும்

ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு சின்னப் பொண்ணுங்க சிங்கார வண்ணக் கண்ணுங்கஆ

தத்தி தத்தி ஆடும் தங்கக் குடம்தான் நான் சுத்தி சுத்தி ஆடும் முத்துச்சரம் நான் தத்தி தத்தி ஆடும் தங்கக் குடம்தான் நான் சுத்தி சுத்தி ஆடும் முத்துச்சரம் நான்

வளையாடும் கைதான் இளம் வாழத்தண்டு வளைஞ்சாடும் தேகம் தாழம்பூ செண்டு இடையும் நடையும் உடையும் பார்த்தா கண்ணில் இனிக்கும் கற்கண்டு

ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு சின்னப் பொண்ணுங்க சிங்கார வண்ணக் கண்ணுங்கஆ


நான்தானுங்க ராஜஸ்தான் ராணி ரத்னாபாய் தேக்கோ ஜி ராணி ரத்னாபாய் நான்தானுங்க ராஜஸ்தான் ராணி ரத்னாபாய் தேக்கோ ஜி ராணி ரத்னாபாய்

தில் தேரா தீவானா உன்ன விட்டு போவேனா விட்டு விட்டுப் போனாலும் ஒட்டிக் கொள்ள மாட்டேனா கட்டழகு லடுக்கி கண்ணி வச்சு புடிச்சி கண்ணி வச்சி புடிச்சா ஜோடோங்கி நஹி

நான்தானுங்க ராஜஸ்தான் ராணி ரத்னாபாய் தேக்கோ ஜி ராணி ரத்னாபாய் தில் தேரா தீவானா உன்ன விட்டு போவேனா விட்டு விட்டுப் போனாலும் ஒட்டிக் கொள்ள மாட்டேனா கட்டழகு லடுக்கி கண்ணி வச்சு புடிச்சி கண்ணி வச்சி புடிச்சா ஜோடோங்கி நஹி

ஐ லவ் யூ ஐ லவ் யூ மிஸ்டர் மை நேம் முனியம்மா ஐ லவ் யூ ஐ லவ் யூ மிஸ்டர் மை நேம் முனியம்மா எலிசபெத் டெய்லருதானே எந்தன் பெரியம்மா

ஐ லவ் யூ ஐ லவ் யூ மிஸ்டர் மை நேம் முனியம்மா எலிசபெத் டெய்லருதானே எந்தன் பெரியம்மா

மயக்குவேன் ஆடி மயக்குவேன் கலக்குவேன் ஊர கலக்குவேன் லால் லலலலலலலலல்லல் லா

மயக்குவேன் ஆடி மயக்குவேன் மயக்குவேன் ஆடி மயக்குவேன் மயக்குவேன் ஆடி மயக்குவேன்