Jintha Jinakku Jintha |
---|
தகதிமி தக திமி தகதிமி
தித்தோம் தகதோம் தளாங்கு
தகதிமி தக திமி தகதிமி
ஆஅஆஅஆஹாஆஅஆஅஆ
தித்தோம் தக்தோம் தளாங்கு
தகதிமி தக திமி தகதிமி
ஆஅஆஅஆஹாஆஅஆஅஆ
தித்தோம் தக்தோம் தளாங்கு
தகதிமி தக திமி தகதிமி
அஸ்ஸாகுஸ்ஸா
அஸ்ஸாகுஸ்ஸா
ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம்
இந்த அம்மணிக்கும் ஐயாவுக்கும்
கல்யாணம்தான்
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம்
ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா
இந்த அம்மணிக்கும் ஐயாவுக்கும்
கல்யாணம்தான்
அட வெண்ணிலவும் சூரியனும் கை கோர்க்கும்
அட விந்தையத்த கண்டு ஊரே கொண்டாடும்
துள்ளி குதிக்கிறேன் கிள்ளி பார்க்கிறேன்
எல்லாம் நிஜம்தானா
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம் தானா
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம்
ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா
இந்த அம்மணிக்கும் ஐயாவுக்கும்
கல்யாணம்தான்ஆஆஆஆன்
பல நூறு மலர் காட்சி
இருக்கின்ற அழகாச்சு
அது செய்யும் தினம் தோறும் ஆராய்ச்சி
சில் என்ற தீ வீழ்ச்சி
சூடான நீர் வீழ்ச்சி
எனக்குள்ளே உண்டாக்கும் உன் சூழ்ச்சி
நம் கட்டில் மேல இனி எந்நாளும்
ஒரு கவிதை தொகுப்பு அரங்கேறும்
நீ கட்டி புடிக்கும் சுப நேரம்
நிலநடுக்கம் எனக்குள் உருவாகும்
வாலிப்பத்தின் நூலகமே
வார்த்தை எல்லம் ஓவியமே
கண்கள் மூடி கைகள் மட்டும் உன்னை வாசிக்கும்
இந்த அம்மணிக்கும்
தினக்கு தினக்கு தா
தினக்கு தினக்கு தா
தினக்கு தினக்கு தா தா
இந்த ஐயாவுக்கும்
தினக்கு தினக்கு தா
தினக்கு தினக்கு தா
தினக்கு தினக்கு தா தா
உடைகின்ற வளையல்கள்
எழுத்தாணி என மாற
உன் மார்பில் கடிதங்கள் எழுதட்டுமா
படையாக விரலாக
வாளாக நகம் ஆக
உன் மீது போர் ஒன்று தொடுகட்டுமா
ஒரு கோடி வெயிலாய் உன் பார்வை
என் நாடி தாண்டி உள்ளே பாயும்
உன் ஆடை தாண்டிடும் என் பார்வை
உள் மனதில் எந்தன் முகம் பார்க்கும்
உன் இம்சையே பேர் இம்சையே
இஷ்டபடும் ஓர் இம்சையே
சிங்க பல்ல அங்கம் எல்லாம் பதிய பதிக்கிறியே
ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா ஜினுக்கு ஜிந்தா
ஜிந்தா ஜிந்தா
இந்த அம்மணிக்கும் ஐயாவுக்கும்
கல்யாணம்தான்
அட வெண்ணிலவும் சூரியனும் கை கோர்க்கும்
அட விந்தையத்த கண்டு ஊரே கொண்டாடும்
துள்ளி குதிக்கிறேன் கிள்ளி பார்க்கிறேன்
எல்லாம் நிஜம்தானா
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம் தானா
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம்
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம் தானா
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தன
தினக்கு தினக்கு தனதாம்