Jivvu Jivvu Jivvu Jivvunu

Jivvu Jivvu Jivvu Jivvunu Song Lyrics In English


ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு
ஜிவ்வுன்னு ஏறுதடி மனசு
லவ்வு லவ்வு லவ்வு
லவ்வுன்னு லாவுதடி

 ஸ்ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு
ஜிவ்வுன்னு ஏறுதய்யா மனசு
லவ்வு லவ்வு லவ்வு
லவ்வுன்னு லாவுதய்யா

மயக்கம் அது கூடுது
மறந்தா தடுமாறுது
தாழம் பூவச் சேர
பாடும் காத்த போல

நீயும் நானும் கூட
பாடிப்பாடி ஆட
ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு
ஜிவ்வுன்னு ஏறுதய்யா

பூமேல இஷ்ட்டப்பட்டு
அலையிற காத்தானேன்
கேளு புள்ள பூமேனி
சம்மதிச்சா எனக்கொரு
பேராசை உள்ளுக்குள்ள

பூப்போல என்னை எடு
எடுத்ததும் பொன் போல
அள்ளிக்கொடு போராடும்
நேரத்திலே எனக்கொரு
புது ராகம் சொல்லிக் கொடு

பாடம் சொல்லும் நேரம்
பாரம் எடம் மாறும்
பாடம் சொல்லும் நேரம்
பாரம் எடம் மாறும்

கண்ணு வச்சேன் கண்ணா
ஒம்மேல காணாத
கண்டேன் ஒன்னால

தாழம் பூவப் சேர
பாடும் காத்த போல
ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு
ஜிவ்வுன்னு ஏறுதய்யா


ஒன்னோட கண்ணுபட்டு
தெனசரி ஓடானேன்
கண்ணிபுள்ள ஒன்னோட கையிபட்டு
தவிக்கிறேன் ஒறங்காம சின்னபுள்ள

ஏ வா பொன்னே
யாருமில்ல மனசுல வாராத
பாரமில்ல
தா பொன்னே நேரமில்ல
எனக்கொரு தாலாட்டு பாடுபுள்ள

ஏறுதொரு சூடு
எட்டி நின்னு பாடு
ஏறுதொரு சூடு
எட்டி நின்னு பாடு

யம்மா என்னை தப்பா
சொல்லாதே மச்சான்
என்னை விட்டுச் செல்லாதே

தாழம் பூவச் சேர
பாடும் காத்த போல
ஜிவ்வு ஜிவ்வு
ஜிவ்வு ஜிவ்வுன்னு
மனசு லவ்வு லவ்வு லவ்வு
லவ்வுன்னு லாவுதய்யா

மயக்கம் அது கூடுது
மறந்தா தடுமாறுது
தாழம் பூவச் சேர
பாடும் காத்த போல

நீயும் நானும் கூட
பாடிப்பாடி ஆட
 ஸ்ஜிவ்வு ஜிவ்வு ஜிவ்வு
ஜிவ்வுன்னு ஏறுதடி