Jothiye Unai Thediye

Jothiye Unai Thediye Song Lyrics In English

ஜோதியே உனைத் தேடியே ஒரு சேதியே வருமே இரு காதோடு தூதாகுமே இவள் சார்பாக வாதாடுமே

ஒரு சிறு பறவை அழைத்தது உறவை இரு சிறகே சுமையானதே உடலினை அழைக்கும் உயிருடன் இணைய என் உறவே தடையானதே தழுவாத போது கவிதைகள் ஏது தமிழ் கூட தடுமாறுதே

ஜோதியே உனைத் தேடியே ஒரு சேதியே வருமே இரு காதோடு தூதாகுமே இவள் சார்பாக வாதாடுமே

இளையவள் மனதில் பதிந்திடும் நினைவே சிறு பிரிவில் நிறம் மாறுமா மனம் உனை அழைக்கும் உடலிது நடிக்கும் நளன் கதையே அரங்கேறுமா மனமேடை மீதே நடமாடும் போதே இடைவேளை புதிர் போடுதே