Jwalamukhi

Jwalamukhi Song Lyrics In English


உன்னை வேண்டுமென்று கேட்டேனா வேண்டாம் போதுமென்று சொன்னேனா ஒரு காவியம் நீயும் தீட்டிட எந்தன் வாழ்க்கையே விலையா

ஜ்வலாமுக்தி நெஞ்சிலே ஜ்வாலாமுக்தி கண்ணிலே ஜ்வாலாமுக்தி என்னிலே ஏ ஏன் ஏற்றினாய் நீ காதலே

நான் நான் இல்லை இது நான் இல்லை அவன் இல்லாமல் அது வான் இல்லை ஒரு பொய் சொல்ல என் காற்றுக்கும் ஏன் நாவில்லை எல்லாமே மாறும் எண்ணம் உண்மை ஏன் இல்லை என் கண்ணீரில் நீ தீர்வாயோ உன் செந்தீயில் நான் தீவேனோ பார்ப்போம் வா காதலே

ஜ்வலாமுக்தி நெஞ்சிலே ஜ்வாலாமுக்தி கண்ணிலே ஜ்வாலாமுக்தி என்னிலே ஏ


 ஜ்வாலமுகி நீ எங்கே ஜ்வாலாமுகி ஓ ஓஓ ஜ்வாலமுகி

 என் வானம் பூமி யாவுமே ஏன் உறைந்து போனதோ என் விழி நீரும் உறைந்து உடைந்து வீழ உன் நெருப்பாலே வா உருக்கி உயிர்கொடு ஜ்வாலமுகி ஜ்வாலமுகி

 ஜ்வாலமுகி நெஞ்சிலே ஜ்வாலாமுகி கண்ணிலே ஜ்வாலமுகி என்னிலே ஏன் ஏற்றினாய் காதலே