Jyothisa Roobane

Jyothisa Roobane Song Lyrics In English


பாடகர் : கே ஜே யேசுதாஸ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஸ்வாமியே ஸ்வாமியே ஸ்வாமியே ஸ்வாமியே ஸ்வாமியே ஸ்வாமியே

ஜோதி ஸ்வரூபனே நீதி நிலைநாட்டும் என் ஸ்வாமியே ஐயப்பனே உன் மகனின் பிழை பொறுத்து ஒரு நொடியில் மன்னித்து குரல் தந்த மணிகண்டனே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

கற்பூரம் ஜொலிக்குதய்யா அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா கற்பூரம் ஜொலிக்குதய்யா அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா பொற்பாதம் கண்டேனய்யா அதில் நான் புது வாழ்வு கொண்டேனய்யா

ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா


இருமுடிகள் எனது சுமை உலகம் எல்லாமும் உனது சுமை இருமுடிகள் எனது சுமை உலகம் எல்லாமும் உனது சுமை

ஐயப்பா உன் சுமையில் நானோர் அணுவிலும் ஓர் அணுவய்யா ஐயப்பா உன் சுமையில் நானோர் அணுவிலும் ஓர் அணுவய்யா

ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

கற்பூரம் ஜொலிக்குதய்யா அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா

தேங்காய்கள் உடையுமிடம் அதுவே தீவினைகள் சிதறும் இடம் தேங்காய்கள் உடையுமிடம் அதுவே தீவினைகள் சிதறும் இடம்

நீங்காத தவத்தினிலே ஸ்வாமி நீ அமர்ந்த நல்ல இடம் நீங்காத தவத்தினிலே ஸ்வாமி நீ அமர்ந்த நல்ல இடம்

ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா ஆண் மற்றும் ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா