Kaadamutta

Kaadamutta Song Lyrics In English


வட்ட வட்ட ஆ வட்ட நிலா ம் பத்து புறா ஆ பச்ச புறா

வட்ட வட்ட பாறையில வட்ட நிலா வந்ததடா பத்து புறா மத்தியில பச்ச புறா மேயுதடா

ரெட்ட ஜட போட்ட பொண்ண பிச்சு தின்ன எச்சி ஊறும் நெய் குடத்தில் எறும்பு போல மெய் குடத்தில் மனசு ஏறும்

காட முட்ட ஹேய் காட முட்ட உன் கண்ணு ரெண்டும் காட முட்ட காத்திருக்கேன் வாடி கிட்ட

காட முட்ட ஹேய் காட முட்ட நான் காத்திருக்கேன் வாடி கிட்ட வா

வட்ட வட்ட பாறையில வட்ட நிலா வந்ததடா பத்து புறா மத்தியில பச்ச புறா

ஓ காட்டுகுள்ள கெடந்த மாட்டுக்காரன் போல மெல்ல மெல்ல தான் மாத்தி முடிச்சேன் வெள்ளகாரன் போல ஓட்டு வீட்டில் இருந்தா ஒட்டடைய போல தொட்டு தொட்டு நீ கட்டி முடிச்ச பட்டு குஞ்சம் போல

அஞ்சு வெரல் தொட்ட சுகமே நெஞ்சுக்குழி குள்ள கெடக்கு மிச்ச பாகம் தொட்டு முடிச்சா உச்சம் தான் டீ எனக்கு

சீனி பொடி போல சிரிச்சா சித்தம் ரத்தம் கட்டி கெடக்கு நாளைக்கு என்ன திட்டம் உனக்கு சொல்லி போடி எனக்கு

தீய வெச்சா கொழுத்தி நெஞ்ச கடத்தி சூரியன மிஞ்சுபுட்ட என்ன சொல்ல


ஹேய் காட முட்ட ஹேய் காட முட்ட உன் கண்ணு ரெண்டும் காட முட்ட காத்திருக்கேன் வாடி கிட்ட

காட முட்ட ஹேய் காட முட்ட நான் காத்திருக்கேன் வாடி கிட்ட வா

வட்ட வட்ட பாறையில வட்ட நிலா வந்ததடா பத்து புறா மத்தியில பச்ச புறா மேயுதடா

ரெட்ட ஜட போட்ட பொண்ண பிச்சு தின்ன எச்சி ஊறும் நெய் குடத்தில் எறும்பு போல மெய் குடத்தில் மனசு ஏறும்

காட முட்ட ஹேய் காட முட்ட உன் கண்ணு ரெண்டும் காட முட்ட காத்திருக்கேன் வாடி கிட்ட

காட முட்ட ஹேய் காட முட்ட நான் காத்திருக்கேன் வாடி கிட்ட வா

வட்ட வட்ட வட்ட நிலா பத்து புறா பச்ச புறா