Kaadhal Enbadha Sad

Kaadhal Enbadha Sad Song Lyrics In English


காதல் என்பதா
காமம் என்பதா இரண்டின்
மத்தியில் இன்னொரு
உணர்ச்சியா

உயிரை
உயிரால் உள்ளே
குடைந்து உயிரின்
உயிரை உணரும்
முயற்சியா

வெண்ணிலா
தோன்றி வெந்நீர்
தெளித்தது பூ விழுந்ததில்
பூமி உடைந்தது

காதல் காதல்
இது காதல் என்றேன்
காதல் காதல் இது
காதல் என்றேன்
காற்றில் காற்றில்
ஓர் ஓசை கேட்குதே


காதல் என்பதா
காமம் என்பதா இரண்டின்
மத்தியில் இன்னொரு
உணர்ச்சியா

உயிரை
உயிரால் உள்ளே
குடைந்து உயிரின்
உயிரை உணரும்
முயற்சியா