Kaadhal Enum Aatrinile

Kaadhal Enum Aatrinile Song Lyrics In English


அஹஹஹா ஹாஓஓஒ ஹோ
ஆஹாஹா ஓஓ ம்ஹும்ஹும் ஹும்

காதல் என்னும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ அம்மோய்
காத்திருந்தால் உங்களுக்கும்
புரியும் அன்றோ

காதல் என்னும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ

ஆண் அம்மா
காத்திருந்தால் உங்களுக்கும்
புரியும் அன்றோ

காதலெனும் கலையினிலே
கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால்
காதல் வராது

பெண் ஐயா காதல் வராது

பண்புடனே வரும்
அன்பினிலேதான் காதல் உண்டாகும்
பண்புடனே வரும்
அன்பினிலேதான் காதல் உண்டாகும்
அந்தப் பாடத்தை நீங்கள் பள்ளியிலேதான்

பெண் படிப்பது நன்றாகும்

தாவணியோடு பாவாடை
தலையில் நிறைந்த பூவாடை
பார்த்ததும் படிப்பு வரவில்லை
பள்ளிக்குச் செல்ல மனமில்லை

பட்டம் விட்டால் கைக் தட்டு வரும்
வாடை பிடித்தால் வம்பு வரும்
கட்டம் போட்ட சட்டையைப் போட்டு


பெண் கம்பியை எண்ணும்
காலம் வரும்

காதலெனும் கலையினிலே
கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால்
காதல் வராது

பெண் பண்புடனே வரும்
அன்பினிலேதான் காதல் உண்டாகும்

பறக்குது பறக்குது பின்னாலே
பச்சைப் புடவை தன்னாலே
இழுக்குது எங்களை ஓரத்திலே
ஏறி வரட்டுமா ஓடத்திலே

ஓடத்தில் ஏறும் நேரத்திலே
உதையும் கிடைக்கும் கன்னத்திலே
உடைந்தது பற்கள் முப்பது என்று

பெண் காலையிலே வரும் பேப்பரிலே

காதல் என்னும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ

ஆண் அம்மா
காத்திருந்தால் உங்களுக்கும்
புரியும் அன்றோ

ஆண் சலக் சலக் கு சல சையா
சலக் சலக் கு சல சையா
ஓஒஓஒஓஒஓஒ
பெண் தினக்கு தினக்கு தின டியா
ஹோ தினக்கு தினக்கு தின டியா
ஆஅஆஅஆஅஆஅ
ஆண் ஹோ ஹோ ஹொய்யா
பெண் ஹோ ஹோ ஹொய்யா