Kaadhal Kadal Dhana

Kaadhal Kadal Dhana Song Lyrics In English


காதல் கடல் தானா
துளி தானா
காதல் வலி தானா
துணை தானா

கண்ணொளி போலே எனை
கண்ணிமை போலே அணை
அன்னையை போலே எனை
மடியனை மேலே புதை

காதல் கடல் தானா
துளி தானா
காதல் வலி தானா
துணை தானா

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅ

நாம் வாழவே
ஓர் காதலை
கொடுக்கிறேன்படைக்கிறேன்ஓ
போர் காலத்தின் வாள் போலவே
துடிக்கிறேன்தவிக்கிறேன்

என் காதலை உன் கோவத்தில்
ரசிக்கிறேன் ருசிக்கிறேன் ஓ
நீ சாயவே என் தோள்களை
இணைக்கிறேன் நினைக்கிறேன்


ஆளில்லா வானில்
நானே நிலா
நீ போகும் பாதை
போவேனடா

வா ஒளியே
நீ தான் வழியே
உன்னாலே நான்
உன்னோடு நான்

காதல் கடல் தானா
துளி தானா
காதல் வலி தானா
துணை தானா

கண்ணொளி போலே எனை
கண்ணிமை போலே அணை
அன்னையை போலே எனை
மடியனை மேலே புதை