Kaadhal Oru Kaatru |
---|
காதல் ஒரு காற்று
எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம்
இடம் மாறுமே
காதல் ஒரு காற்று
எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம்
இடம் மாறுமே
காதல் என்றால்
அது ஒரு லீலை
காதல் என்றால்
அது ஒரு லீலை
கண்ணும் கண்ணும் சேர்ந்து
கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ
ஒன்று செல்லுமே
கண்ணும் கண்ணும் சேர்ந்து
கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ
ஒன்று செல்லுமே
அடிமனம் அதிலே
ஆசைக்குயிலே
மனசுக்குள் மனசே
நுழைவது அழகே
காதல் வருகின்ற நெஞ்சம் வானம்
காதல் என்றாலே அது தியானம் ம்ம்ம்
ஆடை உன் தேகம் மூடும் ஆடை
தீண்டும் நேரங்கள் சொல்வாயா
காதல் என்ன வெண்மேகமா
அதையும் தாண்டும் ஆகாயமா
எல்லையற்ற ஒரு தாகமா என்ன
அடி மனம் அதிலே
ஆசைக்குயிலே
காதல் என்றால்
அது ஒரு லீலை
ஆயிரம் காலம் வாழ்ந்த
பூவே பூவே ஏ
காதலியாக என் முன்னால்
காதல் என்றால்
நெஞ்சம் ஏங்கிடுமே
தீயில் பூக்கள் பூத்திடுமே
நீ நீயா ஆஅ
காதல் பயணம் ம்ம்ம்
நான் நானா ஆஅ
காதல் உலகம்ம்ம்ம்
காதல் என்றால்
அது ஒரு லீலை
காதல் என்றால்
அது ஒரு லீலை