Kaadhal Thaen Kodukka |
---|
காதல் தேன் கொடுக்கக்
கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா
நீச்சல் போடத்தானே நீரோடை
ஊஞ்சல் ஆடத்தானே பூ மேடை
நீ தொட்டு நானும் தொட்டுத்தான்
நாள்தோறும்
ஆண் மற்றும்
பாடப் பாடப் பாடல் நூறு
சசச் சா
போடப் போட தாளம் நூறு
சசச் சா
காதல் தேன் கொடுக்கக்
கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா
அத்திப் பூவை ஆசை தீரக்
கிள்ளிப் போ
தித்திக்காதோ மேலும் கீழும்
அள்ளிப் போ
தாளாத போதை ஏறும் போது
தானாகப் பாதை மாறும் மாது
மனதில் ஆடும் ஆண்
நீதானே என்று
மடியில் ஆடும் மான்
நான்தானே இன்று
மெதுவாய் விரல் தீண்டும்
நேரம் ஆவல் மீறத் தானே
ஆண் மற்றும்
பாடப் பாடப் பாடல் நூறு
சசச் சா
போடப் போட தாளம் நூறு
சசச் சா
காதல் தேன் கொடுக்கக்
கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா
வஞ்சி தேகம் மஞ்சள் வானம்
தந்ததா
வண்ணக் கோலம் மாயஜாலம்
என்பதா
பாராட்டும் ராஜராஜன்
தோளில்
பூம்பாவை சாய்ந்து ஆடும்
நாளில்
இதழின் ஓரம் நான்
தேன் வாங்கும் வேளை
இடை விடாமல் பார்
ஏதேதோ லீலை
நெடு நாள் இதற்காகத் தானே
வாடும் உள்ளம் இன்று
ஆண் மற்றும்
பாடப் பாடப் பாடல் நூறு
சசச் சா
போடப் போட தாளம் நூறு
சசச் சா
காதல் தேன் கொடுக்கக்
கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா
நீச்சல் போடத்தானே நீரோடை
ஊஞ்சல் ஆடத்தானே பூ மேடை
நீ தொட்டு நானும் தொட்டுத்தான்
நாள்தோறும்
ஆண் மற்றும்
பாடப் பாடப் பாடல் நூறு
சசச் சா
போடப் போட தாளம் நூறு
சசச் சா
காதல் தேன் கொடுக்கக்
கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா