Kaaka Ponnu

Kaaka Ponnu Song Lyrics In English


காக்க பொண்ணு
சுக்காமாரி துக்கராமே எக்கவார
உஷார்பக்கிரி பள்ளி முட்டை
கலாஸ் ராசா டூரிங்கோட்டை

வா துரை வா துரை உட்டுபாரு
அழும்பு நீ
நல்ல பேண்ட கிழிச்சு போட்டு
மேடை ஏற கிளம்பு

ஸ்டார்ட் மியூசிக் ஹை
க்ளாஸ்சை போட்டு வை
டவுசரத்தான் வரிஞ்சி கட்டி
கிவ் மீ ஹை பைவ்
மேல பாரு ஸ்கை
கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும்
கிவ் மீ நோபைவ்

ஏத்தி விடு ஏத்தி விடு
சௌண்டத்தான் ஏத்தி விடு
அண்ணனத்தான் எறக்கி விடு
ஆட்டாத்த தூக்கி விடு

வாத்தியாரா மக்கா
ஹேய்
மாத்திபுட்டான் கிக்கா
ஹேய்
அட படிச்சா ரவுடி
சுத்தி வாரான்
வண்டி ஏறு சோக்கா

கழுத்து மேல லுக்கா
ஹோ
கத்தி வச்சான் மக்கா
ஹோ
  நீ வழிச்சா பீடி வாயில சுட்ட
தூக்கி போடு நேக்க

ஸ்டார்ட் மியூசிக் ஹை
க்ளாஸ்சை போட்டு வை
டவுசரத்தான் வரிஞ்சி கட்டி
கிவ் மீ ஹை பைவ்
மேல பாரு ஸ்கை
கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும்
கிவ் மீ நோ பைவ்


காக்க பொண்ணு
சுக்காமாரி துக்கராமே எக்கவார
உஷர்பக்கிரி பள்ளி முட்டை
கலா ராசா டூரிங்கோட்டை

வா துரை வா துரை உட்டுபாரு
அழும்பு நீ
நல்ல பேண்ட கிழிச்சு போட்டு
மேடை ஏற கிளம்பு

சுர்றுன்னு சுர்றுன்னு ஏறும்
சும்மா சுள்ளுன்னு சுள்ளுன்னு ஊரும்
அது கப்புன்னு குப்புன்னு நாறும்
மாறும் உள்நாக்கும் ஊறும்
ஜிவ்வுன்னு ஜிவ்வுன்னு கேக்கும்
அது ஜின்ன்னு பீருன்னு கேக்கும்

உள்ள போனதும்
ஆளையே மாத்தும்
ஏதும் ரோட்டோரம் சாத்தும்
கவுண்டு ஒன்னு கவுண்டு ரெண்டு
கவுண்டு மூணு
முடிஞ்சி போனா ஒன்னு ரவுண்டு
ரெண்டு ரவுண்டு மூணு ரவுண்டு
தொடங்குனானா

ஸ்டார்ட் மியூசிக் ஹை
ஸ்டார்ட் மியூசிக் ஹை
ஸ்டார்ட் ஸ்டார்ட் ஸ்டார்ட்

ஸ்டார்ட் மியூசிக் ஹை
க்ளாஸ்சை போட்டு வை
டவுசரத்தான் வரிஞ்சி கட்டி
கிவ் மீ ஹை பைவ்
மேல பாரு ஸ்கை
கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும்
கிவ் மீ லோவ் பைவ்