Kaalai Neram Oruvan

Kaalai Neram Oruvan Song Lyrics In English


ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

காலை நேரம் ஒருவன் வந்தான்
கட்டிப்பிடித்தான் முத்தம் கொடுத்தான்
ஹாங் யாரவன்?
காலை நேரம் ஒருவன் வந்தான்
கட்டிப்பிடித்தான் ஹோ ஹோய் முத்தம் கொடுத்தான்
ம்ம்ம் கதிரவன்

மாலை நேரம் ஒருத்தி வந்தாள்
மையல் கொடுத்தாள் கையில் அணைத்தாள்
மாலை நேரம் ஒருத்தி வந்தாள்
மையல் கொடுத்தாள் கையில் அணைத்தாள்
ஓஹோ யாரவள்
தென்றல்

தொட்டவுடன் நடுக்கமோ தீராத மயக்கமோ
தொட்டவுடன் நடுக்கமோ தீராத மயக்கமோ
பட்டு உடல் சிவந்ததோ பக்குவமாய் நடந்ததோ

வந்த சுகம் கசக்குமோ வாலிபம் நிலைக்குமோ
வந்த சுகம் கசக்குமோ வாலிபம் நிலைக்குமோ
இந்த மனம் மறுக்குமோ
இன்னும் கொஞ்சம் கிடைக்குமோ ஹோய்




மாலை நேரம் ஒருத்தி வந்தாள்
மையல் கொடுத்தாள் கையில் அணைத்தாள்

கொடியை வளைக்கவா கனியைப் பறிக்கவா

கொடியை வளைக்கவா கனியைப் பறிக்கவா
மடியை நிறைக்கவா மனம் போல் சுவைக்கவா

கண்ணிரண்டில் நாடகமோ கண்ணன் என்ற ஞாபகமோ
கண்ணிரண்டில் நாடகமோ கண்ணன் என்ற ஞாபகமோ
உன் மனதில் அழகிருந்தால்
உருவத்தில் வேண்டாமோ ஹோய்

காலை நேரம் ஒருவன் வந்தான்
கட்டிப்பிடித்தான் ஹோ ஹோய் முத்தம் கொடுத்தான்