Kaalai Paniyil Aadum

Kaalai Paniyil Aadum Song Lyrics In English


ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ஹ்ஹீமம்ம்ம்ம்
நனநனநனநன நனா
நனநனநனநன நனா

காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

பார்வையோடு
பார்வை சேரும்
பாவம் முதலில்
சிறு நாணம் மனதில்
பாவை மேனி தோளில்
ஆட ராகம் பிறக்கும்
அதில் தாளம் இருக்கும்

கலைகள் ஆயிரம்
அதில் வளரும் காவியம்
சுவை குவியும் நாடகம்
ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
ஆஅ ஒஹோ அஹா
ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்ம்


காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்

காதலாகி கனியும் போது
மோகம் வளரும்
என் தேகம் குளிரும்
காலை தூக்கம் கலையும்
போது வேகம் தணியும்
அதில் நாலும் புரியும்

உறவில் ஆடினேன்
புது உலகை நாடினேன்
இன்பக் கடலில் ஆடினேன்
ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
ஆஅ ஒஹோ அஹா
ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்ம்

காலை பனியில்
ஆடும் மலர்கள்
காதல் நினைவில்
வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்