Kaalaiyil Pookum

Kaalaiyil Pookum Song Lyrics In English




காலையில் பூக்கும்
கல்லூரிப் பூவேஏ
எனை மாலையில் மயக்கும்
மன்மதன் நீதானேஏ

பூவில் சேர்ந்து
பூட்டிக் கொள்வோம்
முத்தச் சேற்றில்
மாட்டிக் கொள்வோம்
கனவுக்கு பரிசளிப்போம்

வானம் சென்று
நீலம் கொள்வோம்
காதல் கொண்டு
காலம் வெல்வோம்
நிழலுக்கு உயிர் தருவோம்

காதலே நிம்மதி
காதலே நிம்மதி
காதலே நிம்மதி
காதலே நிம்மதி
காதலே நிம்மதி



காதலுக்கும் கற்பு உண்டு
சொல் சொல்
ஆ கற்பு மட்டும் காதல் இல்லை
சொல் சொல்
ஞானி தன்னை காதல் வெல்லும்
சொல் சொல்
காதலுக்கும் ஞானம் உண்டு
சொல் சொல்

நூற்றாண்டே நூற்றாண்டே
நொடியினில் கடந்தவர் யாரோ
காற்றே சொல் காற்றே சொல்
காதலில் வென்றவர்தானோ
பௌர்ணமி மடி தர
வியர்வைகள் உடைதர
மன்மதம் மலர்கிறதே

காதலே நிம்மதி
காதலே நிம்மதி
காதலே நிம்மதி
காதலே நிம்மதி
காதலே நிம்மதி


காதலுக்கு நேர்மை உண்டு
சொல் சொல்
நேர்மையிலும் தூய்மை உண்டு
சொல் சொல்
காதலுக்கு ஆண்மை உண்டு
சொல் சொல்
ஆண்மைக்குள்ளும்
தாய்மை உண்டு சொல் சொல்

கண்ணாலே கண்ணாலே
காதலை வணங்கிட தானே
வந்தோமே வந்தோமே
காதலின் பிள்ளைகள் நாமே
கவிதைகள் வழி விட
கனவுகள் விடை பெற
திடும் என விடிகிறதே

காதலே நிம்மதி
காதலே நிம்மதி
காதலே நிம்மதி
காதலே நிம்மதி
காதலே நிம்மதி

காலையில் பூக்கும்
கல்லூரிப் பூவே ஏ ஹேய்
எனை மாலையில் மயக்கும்
மன்மதன் நீதானே

பூவில் சேர்ந்து
பூட்டிக் கொள்வோம்
முத்தச் சேற்றில்
மாட்டிக் கொள்வோம்
கனவுக்கு பரிசளிப்போம்

வானம் சென்று
நீலம் கொள்வோம்
காதல் கொண்டு
காலம் வெல்வோம்
நிழலுக்கு உயிர் தருவோம்

காதலே நிம்மதி
காதலே நிம்மதி
காதலே நிம்மதி
காதலே நிம்மதி
ஆண் மற்றும் காதலே நிம்மதி