Kaalakalam Kalyanam (Sad)

Kaalakalam Kalyanam (Sad) Song Lyrics In English


காலாகாலம் கல்யாணம் ஆனா காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி நாளை ஈனும் சின்னப் புள்ளை லாலி சுப லாலி இனி ஆடும் காய்கள் கோடி சம்மந்தி முறை பேச வாடியம்மா சம்மந்தி முறை பேச வாடியம்மா