Kaalam Iniya Paruvathu

Kaalam Iniya Paruvathu Song Lyrics In English


காலம் இனிய பருவத்து காலம் இலைகள் துளிர்விடும் கோலம் காதல் ஊர்வலம் போகும்

மேளம் ஒலிக்கும் மணவறை காலம் உறவு கலந்திடும் நேரம் கனவு சுகம் தரும் கோலம்

மேளம் ஒலிக்கும் மணவறை காலம் உறவு கலந்திடும் நேரம் கனவு சுகம் தரும் கோலம்

லாலாலலலலாலா லாலாலலலலாலாராராரா லாலாலலலலாலா ஆனந்த ஆராதனை ஆசைக்கு ஆலாபனை தீராமலும் மாறாமலும் என்னென்று பாராமலும்

ஆனந்த ஆராதனை ஆசைக்கு ஆலாபனை தீராமலும் மாறாமலும் என்னென்று பாராமலும்

ஏறும் இளமை கனவுகள் ஏறும் இனிமை சுகங்களை கூறும் இரவு பகல் தினந்தோறும்

காலம் இனிய பருவத்து காலம் இலைகள் துளிர்விடும் கோலம் காதல் ஊர்வலம் போகும்ஹேஹேய்

பூப்போட்ட மஞ்சங்களே பொன்னான நெஞ்சங்களே பாடுங்களேன் ஆடுங்களேன் எந்நாளும் கூடுங்களேன்


பூப்போட்ட மஞ்சங்களே பொன்னான நெஞ்சங்களே வாவாஹ் பாடுங்களேன் ஆடுங்களேன் எந்நாளும் கூடுங்களேன்

காதல் நாங்கள் இசைக்கிற காதல் இனிய சுகங்களின் ஓடல் இளமை உறவெனும் காதல்

காலம் இனிய பருவத்து காலம் இலைகள் துளிர்விடும் கோலம் காதல் ஊர்வலம் போகும்

மேளம் ஒலிக்கும் மணவறை காலம் உறவு கலந்திடும் நேரம்ம்ம் கனவு சுகம் தரும் கோலம்ம்ம்

காலம் இனிய பருவத்து காலம் இலைகள் துளிர்விடும் கோலம் காதல் ஊர்வலம் போகும்

லாலாலலலலாலா லாலாலலலலாலா லாலாலலலலாலா