Kaalangathale

Kaalangathale Song Lyrics In English


ஹேய் காலங்காத்தாலே
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப் பாத்தாலே
ஒளிஞ்சுக்கிறியே பெண்ணே
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம் ஹ்ம்ம்
ஹேய் காலங்காத்தாலே
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப் பாத்தாலே
ஒளிஞ்சுக்கிறியே பெண்ணே

பொழுது சாஞ்சாலே
தலைகுவியும் தாமரை போலே
என்னைப் பாத்தாலே
வெட்கப்படுறியேபெண்ணே

உன்னை நான் பார்த்தேன்
நான் ரசித்தேன்
நான் திண்டாடினேன்
உன்னை நான் தொடர்ந்தேன்
நான் உணர்ந்தேன்
நான் காதல் கொண்டேன்

என் வாழ்க்கையின் வாசலே
நீயேதானடி
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஹேய் காலங்காத்தாலே
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப்பாத்தாலே
ஒளிஞ்சுக்கிறியே பெண்ணே

ஹல்லலாயி லே லே
ஹல்லலாயி லே லே

உதட்டை சுழித்து
சிரிக்கும் பொழுது
உயிரில் வெடிவைக்கிறாய்
ஒவ்வொரு வார்த்தை
முடியும் பொழுதும்
எதற்கு பொடி வைக்கிறாய்

கொலு பொம்மை போல் இருக்கிறாய்
நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய்
அடிக்கடி நகம் கடிக்கிறாய்
என்னை மயக்கி மாயம் செய்தாய்
நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ

காலங்காத்தாலே
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப் பாத்தாலே
ஒளிஞ்சுக்கிறியே பெண்ணே


ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பழசை மறைக்க
நினைக்கும் உனக்கு
நடிக்க வரவில்லையே
உருவம் மறந்து
புருவம் விரிய
சிறுவன் நான் இல்லையே

எதற்க்கு நீ என்னை
தவிர்க்கிறாய்
என் எதிரிலே முகம் சிவக்கிறாய்
அகமெல்லாம் பொய் பூசியே
என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்

என் ஆவியை தாக்கிடும்
தீயே நீயடி
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ

காலங்காத்தாலே
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
என்னைப் பாத்தாலே
ஒளிஞ்சுக்கிறியே பெண்ணே

பொழுது சாஞ்சாலே
தலைகுவியும் தாமரை போலே
என்னைப் பாத்தாலே
வெட்கப்படுறியே ஹே ஹே பெண்ணே