Kaalile Thandai Kalakalakka

Kaalile Thandai Kalakalakka Song Lyrics In English


பாடகர்கள்  : எல் ஆர் ஈஸ்வரி மற்றும் ஜி கஸ்தூரி

பாடல் ஆசிரியர்  : ஏ மருதகாசி

காலிலே தண்டை கலகலக்க கண்டாங்கி சேலை சலசலக்க காலிலே தண்டை கலகலக்க கண்டாங்கி சேலை சலசலக்க

காண்பவர் மனசு ஜிலுஜிலுக்க கழுத்த வெட்டுடி வீராயி காண்பவர் மனசு ஜிலுஜிலுக்க கழுத்த வெட்டுடி வீராயி கழுத்த வெட்டுடி வீராயி

பாளையும் வெடிச்சு சிரிப்பது போல பல்லின் வரிசை பளபளக்க பாளையும் வெடிச்சு சிரிப்பது போல பல்லின் வரிசை பளபளக்க வாலைப் பருவம் ஜொலி ஜொலிக்க வளைஞ்சு ஆடடி ராமாயி வாலைப் பருவம் ஜொலி ஜொலிக்க வளைஞ்சு ஆடடி ராமாயி வளைஞ்சு ஆடடி ராமாயி

பம்பரக் கண்ணை பக்குவமா சுழட்டடி வீராயி பம்பரக் கண்ணை பக்குவமா சுழட்டடி வீராயி

ஒரு பார்வை பாரு புதுப்பாட்டு பாடு அந்தப்பக்கம் நீயும் போயி ஒரு பார்வை பாரு புதுப்பாட்டு பாடு அந்தப்பக்கம் நீயும் போயி

உன்னைப் பாக்க கூடுவாங்க பணம் காச போடுவாங்க

உன்னைப் பாக்க கூடுவாங்க பணம் காச போடுவாங்க

கழுத்த வெட்டுடி வீராயி


வளைஞ்சு ஆடடி ராமாயி

கும்பலும் அங்கே சமுத்திரம் போல் கூடுது ராமாயி கும்பலும் அங்கே சமுத்திரம் போல் கூடுது ராமாயி

புது கும்மி பாட்டு ஒண்ணு பாடி ஆடு அந்தப்பக்கம் நீயும் போயி புது கும்மி பாட்டு ஒண்ணு பாடி ஆடு அந்தப்பக்கம் நீயும் போயி

உன்னைப் பாக்க கூடுவாங்க பணம் காச போடுவாங்க

உன்னைப் பாக்க கூடுவாங்க பணம் காச போடுவாங்க

கழுத்த வெட்டுடி வீராயி

வளைஞ்சு ஆடடி ராமாயி

இருவர் : காலிலே தண்டை கலகலக்க கண்டாங்கி சேலை சலசலக்க காண்பவர் மனசு ஜிலுஜிலுக்க கழுத்த வெட்டுடி வீராயி வளைஞ்சு ஆடடி ராமாயி