Kaami Sathyabama

Kaami Sathyabama Song Lyrics In English


காமி சத்யபாமா கதவை திறவாய்
எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்
கதவை திறவாய்
திறவாய் திறவாய்
எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்
கதவை திறவாய்கதவை திறவாய்
காமி சத்யபாமா கதவை திறவாய்

தாமதம் செய்தால் இனி தாளேன் மனமோகினி
தாமதம் செய்தால் இனி தாளேன் மனமோகினி
தயயை புரிவாய் நீ கண்மணி
தயயை புரிவாய் நீ கண்மணி
கண்மணி கண்மணி கண்மணி

காமி சத்யபாமா
எந்தன் காமி சத்யபாமா கதவை திறவாய்


ஜாலம் எல்லாம் அறிந்த மாயன் என்னிடம் இந்த
ஜாலம் எல்லாம் அறிந்த மாயன் என்னிடம் இந்த
சாகசம் ஏனோ சொல்லடி
என்னிடம் இந்த
சாகசம் ஏனோ சொல்லடி சத்யபாமா
சாகசம் ஏனோ சொல்லடி
சொல்லடிசொல்லடிசொல்லடி

காமி சத்யபாமா
எந்தன் காமி சத்யபாமா
கதவை திறவாய் கதவை திறவாய்