Kaanaanguruvikku Kalyanamaam

Kaanaanguruvikku Kalyanamaam Song Lyrics In English


யய் யய் யய் யய் யய்
பிப்பிப்பி பிப்பிப்பி
பிப்பி பிப்பி பிப்பி பிப்பி

கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்

கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
மூணாம் சாமத்தில் உல்லாசமாம்
அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்

கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்

ஆலமர ஊஞ்சலிலே
கூடு ஒன்னு ஜோடி ஒன்னு

ஆசப்பட்டு வாழ்ந்ததிலே
குஞ்சுகளோ ஐஞ்சு பத்து
ஊமத்தம் பூவு
ஊமத்தம் பூவு தாலாட்டு பாட
அட எந்நாளும் கொண்டாட்டம் இன்பங்களாம்

கானாங்ஐய கானாங்
ஹ்ககும்கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
மூணாம் சாமத்தில் உல்லாசமாம்
அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்

கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்

சொல்லாம சொன்னாத்தான் புரிஞ்சுக்கனும்
எல்லாமே முன்னாலே தெரிஞ்சுக்கனும்
சொல்லாம சொன்னாத்தான் புரிஞ்சுக்கனும்
எல்லாமே முன்னாலே தெரிஞ்சுக்கனும்
ஏக்கத்திலே ஹா தூக்கமில்லே
அட என்னாங்க ஊமைக்கு பதில் சொல்லுங்க


கானாங்ஐய கானாங்
ஹாஹான்கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
மூணாம் சாமத்தில் உல்லாசமாம்
அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்

கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்

ஜிம் ப்ரூம் ஜிம்ப்ரூம்
ப்ரூம் ப்ரூம் ப்ரூம் ப்ரூம் ப்ரூம்

ஊதுபத்தி ஏத்தி வச்சேன்
ஊசிமல்லி வாங்கி வச்சேன்

கூடத்திலே பாய் விரிச்சேன்
குத்துக்கல்லா காத்திருந்தேன்
மலைவாழை தோப்புஹா ஹா
மலைவாழை தோப்பில் மச்சானை காணோம்
அட வாங்கோன்னா
வந்தாலே சந்தோஷம்தான்

கானாங்ஹஹான் கானாங்ஐயா
கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
மூணாம் சாமத்தில் உல்லாசமாம்
அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்

கானாங் குருவிக்குக் கல்யாணமாம்
எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்