Kaasumela Kaasuvandhu |
---|
காசு மேல காசு
வந்து கொட்டுகிற
நேரமிது வாச கதவ
ராஜ லட்சுமி தட்டுகிற
வேளையிது
அட தட்டுனா
விட்டத்த கொட்டினா
நோட்டத்தான் ஆனந்தம்
காவேரி தான் அட சுக்ரன்
உச்சத்தில் லக் தான்
மச்சத்தில் வந்தது கை
காசு தான்
என்றும் மன்னர்
தான் எங்கும் வின்னர்
தான் ஹோய் யா
அண்ணாச்சி
ஆனந்தம் ஆயாச்சே
ஹே ஹேய் ஆரம்பம்
பம் பம் பம்
காசு மேல அட
காசு வந்து கொட்டுகிற
நேரமிது ஏ வாச கதவ
ராஜ லட்சுமி தட்டுகிற
வேளையிது
அக்கம்பா
ஹா ஹா போடே
போடே
யூ மேன் ஒத்தே
சாணி மேல கால் வச்சா
டிர்டி ஆகும் ஷூ ஒத்தே
ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து
ஒத்து
தேடி பாக்குறேன்
காந்திய தான் காணும்
தேடி பாக்குறேன்
காந்திய தான் காணும்
தேசத்துல நாளும்
சாந்திய தான் காணும்
ரூபா நோட்ல
வாழுறாரு காந்தி வாய்
நிறைய ஜோரா
புன்னகைய ஏந்தி
காச பாத்தா
காந்தி தாத்தா போலே
நாம் சிரிப்போம்
வந்தாச்சே கை
காசு ஹேய் ஹேய்
ஹேய் பத்தாது
அமுக்கி
போடு சூட்கேஸு
காசு மேல காசு
வந்து கொட்டுகிற
நேரமிது வாச கதவ
ராஜ லட்சுமி தட்டுகிற
வேளையிது
தட்டினா
என்ன முடிஞ்சு
போச்சா
ராமலிங்கம் ஏய்
சுந்தரலிங்கம் ஏய்
ராமலிங்கம் கைல காசே
சுந்தரலிங்கம் வாய்ல
தோசை ராமலிங்கம்
சுந்தரலிங்கம் அவுத்து
உடே
ஆஹா வீணை
என்ன போடு போடுது
பார் என்னது வீணையா
ஐ நோ மேன் நம்ம
மண்டலின் ஸ்ரீனிவாசன்
வாசிப்பாரே அட அதான்
ஹிந்தில சித்தரு செம
ராகம் பா
நானும் நீயும்
தான் ஆடுகிற போது
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
நானும் நீயும்
தான் ஆடுகிற போது
அசந்து நிக்கும் ஊரு
பிகில் அடிக்கும் பாரு
டாப் டக்கர் ஜோடியின்னு
பேசும் ஆக மொத்தம்
தேசம் வாழ்த்துகள வீசும்
ராமலிங்கம்
சுந்தரலிங்கம் ரெண்டும்
ஆண் சிங்கம்
எந்நாளும் ஆ
ஊரெங்கும் நம்மோட
உட்டாலகடி ராஜாங்கம்
காசு மேல
காசு வந்து கொட்டுகிற
நேரமிது வாச கதவ ராஜ
லட்சுமி தட்டுகிற
வேளையிது
அட தட்டுனா
விட்டத்த கொட்டினா
நோட்டத்தான் ஆனந்தம்
கா காவேரி தான் அட
சுக்ரன் உச்சத்தில் லக்
தான் மச்சத்தில் வந்தது
கை காசு தான்
என்றும் மன்னர்
தான் எங்கும் வின்னர்
தான் ஹோய் யா
அண்ணாச்சி ஆனந்தம்
ஹேய் ஆயாச்சே ஆரம்பம்
ஹும் ஹும் ஹும் டூர்
மடக்கி போடு உட்டாலகடி
டப்பாங்குத்து ஹா ஹா
ஹா உட்டாலகடி
டப்பாங்குத்து