Kaathadichuthu Ramayi

Kaathadichuthu Ramayi Song Lyrics In English


பாடலாசிரியர் : கங்கை அமரன்



காத்தடிச்சது ராமாயி படகு கவிழ்ந்து விட்டது பூவாயி கரை வருமோ துயர் விலகி போகாதோ இதயம் இனிமேல் சுகம் பெறுமோ

காத்தடிச்சது ராமாயி படகு கவிழ்ந்து விட்டது பூவாயி

முள்ளின் மேலே பாதம் போலே வாழ்க்கை ஏனோ பூங்காற்றே முள்ளின் மேலே பாதம் போலே வாழ்க்கை ஏனோ பூங்காற்றே

கனவுகள் கோடி கலைந்தது ஓடி உறவுகள் தேடவே வருமோ வாழ்வே கனவுகள் கோடி கலைந்தது ஓடி உறவுகள் தேடவே வருமோ வாழ்வே

மயங்குதம்மா மனம் கலங்குதம்மா மயங்குதம்மா மனம் கலங்குதம்மா விழி நனையுதேஓஓஓஒஓஒ


காத்தடிச்சது ராமாயி படகு கவிழ்ந்து விட்டது பூவாயி

பாதை மாறி பயணம் போனால் ஊரும் வந்தே சேராது பாதை மாறி பயணம் போனால் ஊரும் வந்தே சேராது

அணைக்கிற கைகள் பதைக்கிற போது அமைதியும் தோன்றுமோ அலையே சொல்லு அணைக்கிற கைகள் பதைக்கிற போது அமைதியும் தோன்றுமோ அலையே சொல்லு

மயங்குதம்மா மனம் கலங்குதம்மா மயங்குதம்மா மனம் கலங்குதம்மா விழி நனையுதேஓஓஓஒஓஒ

காத்தடிச்சது ராமாயி படகு கவிழ்ந்து விட்டது பூவாயி