Kaathu Kidantha

Kaathu Kidantha Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

காத்துக் கிடந்த நாளும் வந்ததே
மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே
மாலை வந்த இரவே போ போ
மாலையுடன் பகலே வா வா

காத்துக் கிடந்த நாளும் வந்ததே
மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே

எனை இன்றுத்தள்ளி நானும் ரசித்தேன்
புதுவித போதை கண்ணில் ருசித்தேன்
முதல்முறை பெண்மையாகி மலர்ந்தேன்
அவன் வரும் பாதை பார்த்துக் கிடந்தேன்

எப்போ வருவான் வருவான்
எப்போ வருவான் ஓஹோ
எப்போ வருவான் வருவான்
என்று காத்துக்கிடந்தேன்

வருவேன் வருவேன்
வந்தால் தருவேன் தருவேன்
ஆசை உருக
உயிர் முத்தம் ஒரு கோடி

விரைவினில் வருவேன் வருவேன்
வந்தால் தருவேன் தருவேன்
தேகம் இருக
என்னை சேர்த்து கட்டிக்கோடி

காத்துக் கிடந்த நாளும் வந்ததே
மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே

சேர்ந்து நினைத்தேன்
நேற்று எனை நான்
தாயாகி சுமப்பேன்
நாளை முதல் நான்

குடும்ப உறவின்
காதல் உணர்ந்து
உன்னைச் சேர்ந்து வாழ்வேன்
அன்பில் வெல்வேன்


ஓகாத்துக் கிடந்த நாளும் வந்ததே
மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே
மாலை வந்த இரவே போ போ
மாலையுடன் பகலே வா வா

காத்துக் கிடந்த நாளும் வந்ததே
மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே

எனை இன்றுத்தள்ளி நானும் ரசித்தேன்
புதுவித போதை கண்ணில் ருசித்தேன்
முதல்முறை பெண்மையாகி மலர்ந்தேன்
அவன் வரும் பாதை பார்த்துக் கிடந்தேன்

எப்போ வருவான் வருவான்
எப்போ வருவான் ஓஹோ
எப்போ வருவான் வருவான்
என்று காத்துக்கிடந்தேன்

வருவேன் வருவேன்
வந்தால் தருவேன் தருவேன்
ஆசை உருக
உயிர் முத்தம் ஒரு கோடி

விரைவினில் வருவேன் வருவேன்
வந்தால் தருவேன் தருவேன்
தேகம் இருக
என்னை சேர்த்து கட்டிக்கோடி