Kaatraaga Kaadhal

Kaatraaga Kaadhal Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஜி வி பிரகாஷ் குமார்

காற்றாகக் காதல் நுழைகிறதே
குடையாக மனசு விரிகிறதே
நெடுஞ்சாலை பூவில் மழை வருதே
நனையாத தீவில் அலை வருதே

லேலே லேலே லல்லே
லேலே லேலே லல்லே
லேலேலேலே லேலேலேலே

காற்றாகக் காதல் நுழைகிறதே
குடையாக மனசு விரிகிறதே
நெடுஞ்சாலை பூவில் மழை வருதே
நனையாத தீவில் அலை வருதே


இனி இவனுக்கென்ன ஆகும்
இவன் இதயம் உடைந்து போகும்
உடைந்த துண்டு ஒவ்வொன்றும்
இனி அவளைத் தேடி ஓடும்
ஓடும் ஓடும் ஓடும் ஓடும் ஓடும்