Kaatrukku Kaatrukku

Kaatrukku Kaatrukku Song Lyrics In English


ஹரிணி மற்றும் சுந்தர் ராஜன்

ஹாஆஅஅஆன்ஹாஆஅ
ஹாஅஆன்ஹாஹாஆன்

காற்றுக்கு காற்றுக்கு
டிராபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும்
ஈபீகோதான் ஒன்றுமில்லை

பெண் நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும்
உறவு ஒன்றுதான்
தூரம் போ

காற்றுக்கு காற்றுக்கு
டிராபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும்
ஈபீகோதான் ஒன்றுமில்லை

பெண் நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும்
உறவு ஒன்றுதான்
தூரம் போ

பனித்துளி என்பதென்ன
பூக்களுக்கு கிரீடம்மா
சுதந்திரம் எங்களுக்கு
கிரீடமாக கூடுமா

பனித்துளி என்பதென்ன
பூக்களுக்கு கிரீடம்மா
சுதந்திரம் எங்களுக்கு
கிரீடமாக கூடுமா

காற்றுக்கு காற்றுக்கு
டிராபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும்
ஈபீகோதான் ஒன்றுமில்லை

நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும்
உறவு ஒன்றுதான்
தூரம் போ



நிலவுக்கு நாமும்
சென்று வாழலாம்
ராக்கெட்டில் ஏறி போகலாம்
ஓ யெஹ்
அங்கெல்லாம் கிடைக்காது
வேர்ல்ட் புல் டூர்
இங்கேயே வாங்கி போகலாம்

அட வியாழன் கிரகம்
அங்கேதான் தண்ணீர் இல்லையே நண்பா
பிரின்சிபல் அங்கேதான் வாழ செய்யலாம்

நாம் பிரிட்னி ஸ்பியர்ஸ் வயிற்றில்தான்
பம்பரங்கள் விட வேண்டும்
ஐநா சபை அங்கே
வா அப்பில் செய்யலாம்

காற்றுக்கு காற்றுக்கு
டிராபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும்
ஈபீகோதான் ஒன்றுமில்லை

நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும்
உறவு ஒன்றுதான்
தூரம் போ

இன்டர்நெட் காதல்
இனி நாமெல்லாம்
இல்லாம பாத்துக்கொள்ளலாம்
ஓ யெஹ்
அதில் ஏதும் சந்தேகங்கள்
தோன்றினால்
டெலிபோன்னில் டிஸ்கஸ் பண்ணலாம்

நீ ப்ரொபோஸ் பண்ணும் பெண்ணோடு
பிரிண்ட்ஷிப் வைக்க கூடாது
பிரிண்ட்ஷிப் வைத்த பெண்ணுக்கு
ப்ரொபோஸ் பண்ணாதே

அட சாட்டிங் பண்ணி பார்த்தேன்
டேட்டிங் பண்ண அழைப்போமே
டேட்டிங் அதான் பின்னாலே
மேரேஜ் செய்வோமே

காற்றுக்கு காற்றுக்கு
டிராபிக் சிக்னல் இல்லை
குயிலுக்கும் குருவிக்கும்
பெற்றோரின் காவல் இல்லை
கேர்ள்ஸ்க்கும் பாய்ஸ்க்கும்
ஈபீகோதான் ஒன்றுமில்லை

நட்பு என்பதில்
ஆண்கள் என்னடா பெண்கள் என்னடா
போடா போ
வானவில்லிலே வண்ணம் ஏழுக்கும்
உறவு ஒன்றுதான்
தூரம் போ