Kaatrukulle

Kaatrukulle Song Lyrics In English


காற்றுக்குள்ளே
வாசம் போல வந்தாய்
எனக்குள் நீ காட்டுக்குள்ளே
மழையை போலே அட
உனக்குள் நான்

மாறாதே மண்ணோடு
என்றுமே மழை வாசம்
நெஞ்சோடு உன்னை போல்
தீராதே கண்ணோடு எங்குமே
உயிரீரம் எப்போதும் என்னை
போல் என்னை போல்

நடு காற்றில்
தனிமை வந்ததே அழகிய
ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர்
சுகம் தேடுதே

இளம் வெயில்
தொடாமல் பூக்கள்
மொட்டாக எங்கும்
பெண் காடு புது வேர்கள்
கை சேர்த்து பச்சை நீர்
கோர்த்து சூழும் ஏகாந்தம்
நீ


கடல் காற்றில்
இதயம் தொட்டதே அதில்
உந்தன் பெயரை அழுத்தி
சொல்லுதே அலை மடி
நீளுதே அதில் உன்னை
ஏந்துதே

தாங்காதே தாகங்கள்
மண்ணிலே உன் மூச்சில்
உஷ்ணங்கள் தாக்குதே
நீங்காதே நிறம் மாற்றம்
என்றுமே உன் தேகம்
ஆடைகள் போர்த்துதே
போர்த்துதே