Kaatuparavaigal |
---|
காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே
காலம் கணிந்ததம்மா
கன்னி மான்களும் துள்ளி ஆடவே
நேரம் பிறந்ததம்மா
காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே
காலம் கணிந்ததம்மா
கன்னி மான்களும் துள்ளி ஆடவே
நேரம் பிறந்ததம்மா
அடியே சிங்கார மானே
இனிமே கொண்டாட்டம் தானே
அடியே சிங்கார மானே
இனிமே கொண்டாட்டம் தானே
பறவை போலே பறந்து செல்வோம்
பாடடி இளங்கிளியே
இளங்கிளியே
பறவை போலே பறந்து செல்வோம்
பாடடி இளங்கிளியே
காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே
காலம் கணிந்ததம்மா
கன்னி மான்களும் துள்ளி ஆடவே
நேரம் பிறந்ததம்மா ஆஆஅ
வானம் இந்த பூமி
நாளும் நம்ம சாமி
வானம்
அது பொழியட்டும் பொழியட்டும்
பூமி
இது குளிரட்டும் குளிரட்டும்
நாளும்
மனம் இனிக்கட்டும் இனிக்கட்டும்
சாமி
வரம் கொக்கட்டும் கொடுக்கட்டும்
ஆளான எங்கள் தங்க ரோஜாக்களே
ஆனந்த தேனில் நீந்த நாள் வந்ததே
எங்கள் வாழ்வில் என்றும் இங்கே
வசந்தம் குலுங்கிடுமே
காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே
காலம் கணிந்ததம்மா
கன்னி மான்களும் துள்ளி ஆடவே
நேரம் பிறந்ததம்மா ஆஆஅ
மானம் எங்கள் ஜீவன்
நீயே எங்கள் தேவன்
மானம்
அது இருக்குது பெண்களில்
ஜீவன்
அந்த ஜீவனை காப்பவன்
நீயே
எங்கள் மனதில் குடிகொண்டவன்
தேவன்
இங்கு அனைவரும் நலம் பெற
உன் காவல் வேண்டும் இங்கு எந்நாளுமே
உன் பாதை பட்டால் போதும் துயர் தீருமே
பயணம் போகும் பாதை மேலே
நிழலை மலர்ந்தவன் நீ
காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே
காலம் கணிந்ததம்மா
கன்னி மான்களும் துள்ளி ஆடவே
நேரம் பிறந்ததம்மா
அடியே சிங்கார மானே
இனிமே கொண்டாட்டம் தானே
அடியே சிங்கார மானே
இனிமே கொண்டாட்டம் தானே
பறவை போலே பறந்து செல்வோம்
பாடடி இளங்கிளியே
இளங்கிளியே
பறவை போலே பறந்து செல்வோம்
பாடடி இளங்கிளியே
காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே
காலம் கணிந்ததம்மா
கன்னி மான்களும் துள்ளி ஆடவே
நேரம் பிறந்ததம்மா ஆஆஅ